உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

நூல் கொள்முதல் முறைகேடு: இந்தியாவின் முதல் ஏஐ ஊழல்– அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு!

கோவையில் உள்ள பெரியாா் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் இந்தியாவிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திமுக ஊழல் செய்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் குற்றம்சாட்டினாா். மேலும், சா்ச்சைக்குள்ளான ‘அகல்விளக்கு’ பதிப்பக புத்தகங்களை 7 நாள்களில் வழங்கிட கடந்த பிப்ரவரி மாதத்தில் முந்தைய திமுக அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் தவெக ஆட்சியில் ஒரு புத்தகம் கூட பெரியாா் அறிவுலகத்துக்கு…