உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரெயில் சேவை 10 ம் தேதி வரை ரத்து !

மேட்டுப்பாளையம்: நீலகிரி மலை ரெயில் வழித்தடத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறைகள் தண்டவாளத்தில் உருண்டு விழுந்துள்ளன. இதனால் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரெயில் சேவை நவம்பர் 10-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மண்சரிவு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரெயில், சுற்றுலாப் பயணிகளின்…