உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

OTT: தியேட்டர் மட்டும் அல்ல; ஓ.டி.டி தளத்திலும் மோதும் ரஜினி - விஜய்: இந்த படங்களை மிஸ் பண்ணிடாதீங்க

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமாயணம், சீன், மூக்குத்தி அம்மன் 2, டிஸ்கோ என முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த வாரம், முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளனர். அந்த வரிசையில் நவம்பர் 9-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ள முக்கிய படங்கள் குறித்து பார்ப்போம். ஜெயிலர் 2 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், எஸ்.ஜே.சூர்ய, சிவராஜ்குமார், ஷாக்கி ஷெராப் ஹ்ரித்திக் ரோஷன், வித்யா பாலன் மற்றும் மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் சினிம…