Nakkheeran
“மக்கள் நலனில் துளியும் அக்கறையற்ற முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு” - நயினார் நாகேந்திரன் காட்டம்!
ஏழை நோயாளிகளை ஏமாற்றும் முதல்வர் மருந்தகங்கள். ஜெனரிக் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க உடனடி நடவடிக்கை தேவை என பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் ‘முதல்வர் மருந்தகங்களில்’, ஏழை, எளிய மக்கள் நாடி வரும் அத்தியாவசிய ‘ஜெனரிக்’ மாத்திரைகள் பல நாட்களாகக் கிடைக்காமல் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. வெளிச்சந்தையை விடக் குறைந்த விலையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வரும் நோயாளிகள், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அடிப்படை மருந்துகள் கூடக் கிடைக்காமல் ஏமாற்றத்…