உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நூலகங்களில் ஊழல் செய்துவிட்டு திமுகவினர் எப்படி கூச்சமே இல்லாமல் நடமாடுகின்றனர்?- அமைச்சர் ராஜ்மோகன்

திருச்சி காமராஜர் அறிவுலகம் மற்றும் பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் திமுக அரசு மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தையில் எடுபடாத தரம் குறைந்த நூல்களும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப…