Dinamani
போக்குவரத்துத் துறை தனியாருக்கு இணையாக இருக்கும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
சேலம்: இனிவரும் காலங்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை மக்களுக்கு பயனுள்ள துறையாகவும், தனியாருக்கு இணையாக இருக்கும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி நிதி இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு, 1,376 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ…