உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Cinema

சிலம்பரசன் ஒரு அதியசப் பிறவி: சந்தானம்

நடிகர் சந்தானம் நடிகர் சிலம்பரசன் குறித்து பேசியுள்ளார். நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து பின் நாயகனாக கடந்த 12 ஆண்டுகளாக நடித்து வருகிறார். இதில், சில வெற்றிப்படங்களும் அடங்கும். தற்போது, நடிகர் சந்தானம் கதாநாயகனாக தன் 20-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை, சுதாமன் கிருஷ்ணா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அதிசயப்பிறவி எனப் பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில்…