உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

முரசு புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்: நிதியுதவியை உடனடியாக வழங்க அரசுக்கு கோரிக்கை

சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்று முரசு புயலில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். சென்னை தண்டையார்பேட்டையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேர் கடந்த மாதம் அக்டோபர் 29 ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு…