உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக-கர்நாடக எல்லையோரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக எல்லையோரப் பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் 6 ஆயிரம் கனஅடியானது. தொடர்ந்து நேற்று காலை 8 ஆயிரம் கனஅடியாக…