உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Bigg Boss 10 : 'ஊரை காலி பண்ணிட்டு போயிடுங்க'னு மிரட்டுறாங்க! - அவினாஷ், அக்ஷ்தாவின் அம்மா ஷோபனா

விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 10 பாதி நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. வழக்கமான வார இறுதி எவிக்ஷனில் வெளியேறிய போட்டியாளர்கள் போக, தற்போது அந்த வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவருமே டைட்டிலை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். போட்டியாளர்களுக்கு ஆதரவாக வெளியில் இருந்து அவரவர் ரசிகர்களும் பந்தயம் கட்டாத குறையாக ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்த நிலையில் நிகழ்ச்சியில் அண்ணன்…