Vikatan
‘சண்டியர் என படம் எடுத்தால் கமல்ஹாசன் தமிழகத்தை விட்டே ஓட வேண்டியிருக்கும்’ - டாக்டர் கிருஷ்ணசாமி!
கோவை குனியமுத்தூரில் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மூத்த நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் புதிதாக எடுக்கும் படத்திற்கு சண்டியர் என பெயர் சூட்டி இருக்கின்றார். 2003ல் இதே பெயரை வைத்த போது இரு சமூகங்களிடம் பிரச்சினையை ஏற்படுத்தியது. இந்த தலைப்பை கைவிட கூறி நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவுரையை ஏற்று சண்டியர்…