Daily Thanthi
தீபாவளி பண்டிகை: மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.1400-க்கு விற்பனை
மதுரை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து, ஒரு கிலோ மல்லிகை ரூ.1,400-க்கு விற்பனையானது. மழையால் விளைச்சல் குறைந்தபோதிலும், எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் இன்று விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை இதற்கிடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி பூக்களின் விலை சற்று உயர்ந்தது. அதன்படி மதுரை மாட்டுத்தாவணி…