Polimer News
அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் ரூ.75,000 தள்ளுபடி..!
தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் எந்தவிதப் பாகுபாடின்றி 75 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2025-ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதியாக இருந்த தள்ளுபடிக்குத் தகுதி வாய்ந்த பயிர்க்கடன்களுக்கான காலவரையறையை, 2025, மே ஒன்று முதல் 2026 பிப்ரவரி 28 வரை இருந்ததை, மார்ச் 31 வரை ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட காலவரையறை காரணமாக, தள்ளுபடி ஆகும் பயிர்க்கடன்களுக்காக தமிழக அரசு கூடுதலாக 2ஆயிரத்து 842 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 75 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் வாங்கியவர்களுக்கு கடன் முழு…