Maalaimalar
இத்தாலிய கண்ணாடியை கழட்டிவிட்டு பாருங்கள்: மோடி அரசு மீதான விமர்சனத்திற்கு சோனியா காந்திக்கு பாஜக பதிலடி
கடந்த 12 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள ஒட்டுமொத்த வளர்ச்சியைக் காண சோனியா காந்தி தனது 'இத்தாலிய கண்ணாடியை' கழட்டிவிட்டுப் பார்க்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட விமர்சனங்களுக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள ஒட்டுமொத்த…