உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: ஜெனீவாவில் முறையிட நடவடிக்கை!

சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் குறித்த விடயம் தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியங்களிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார். இழுபறி நிலைம...