Maalaimalar
27 மாவட்ட மக்களே உஷார்: நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இடி மின்னல் மற்றும் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கி மீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா கடலரோ பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கன முதல் மிதமான மழை இன்று மதுரை, தேனி, விருதுநகர்…