உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஊழல் செய்து பணம் சம்பாதிக்க அன்னை தமிழுக்கு இழைக்கப்பட்ட அவமானம்..! - எல். முருகன்

கோவை பெரியார் அறிவுலகத்தில் போலியாக நூல்களை உருவாக்கி ஊழல் செய்ததோடு, தமிழ் வரலாற்றையும் தவறாகச் சித்தரித்து தமிழ் அன்னைக்கு அவமானம் இழைத்துள்ளனர். இதற்கு காரணமானவர்கள் உடனடியாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் வாங்கியதில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழல் தமிழகத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த…