Daily Thanthi
திருப்பதியில் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறப்பு - புதிய வழிகாட்டுதல்களை அறிவித்த தேவஸ்தானம்
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனிடையே, சொர்க்கவாசல் திறப்பு குறித்து திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகை அரங்கில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து தேவஸ்தானத்தின் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது;- சொர்க்கவாசல் “திருமலையில் பிரம்மோற்சவத்துக்கு அடுத்தப்படியாக வைகுண்ட ஏகாதசிக்கு…