Thanthi TV
Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.10.2026) | 6 PM Headlines | ThanthiTV
தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு ஆவின் உப பொருட்களின் விலை நாளை முதல் உயர்வு ஆவின் பொருட்கள் விலை உயர்வு - ஈபிஎஸ் கண்டனம் ஆவின் பொருட்கள் விலை உயர்வு - அன்புமணி கண்டனம் உற்பத்தி செலவுகளை ஈடுகட்டவே விலை உயர்வு - ஆவின் விளக்கம் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க CCB போலீஸ் திட்டம் கரூரில் என்ன…