Daily Thanthi
நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - 4 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறையில் இந்தியா வெற்றி
வெலிங்டன், 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டிஎல்எஸ் முறையில் வெற்றி பெற்றது. 134 ரன்களில் சுருட்டிய இந்தியா இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் உள்ள…