Indian Express Tamil
'ஏ.ஐ வச்சு தி.மு.க ஊழல்; மாணவர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கணும்': ஆதாரங்களை அடுக்கி அமைச்சர் ராஜ்மோகன் தாக்கு
கடந்த தி.மு.க ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் பெரியார் அறிவுலகம் நூலக திட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து, இதற்கான கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், த.வெ.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பணிகள் நிறைவடைந்து சமீபத்தில் முதலமைச்சர் விஜய் நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட கொள்முதலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டினார். சென்னையில் 4 நாளுக்கு குடிநீர் விநியோகம் குறைப்பு: இந்த 5 மண்டலங்களில் வசிக்கும் மக்கள் நோட் பண்ணுங்க இது மிகப்பெரிய பூகம்ப…