உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

புதன் வக்ர நிவர்த்தி நவம்பர் 13: வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காண வாய்ப்புள்ள ராசிகள்

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படக்கூடிய புதன் பகவான் நவம்பர் 13 ஆம் தேதி முதல் தற்போது சஞ்சாரம் செய்து வரக்கூடிய துலாம் ராசியில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் அவரின் இயல்பான ஆற்றல் மற்றும் அருள் முழுமையாக வெளிப்பட உள்ளது. இந்த மாற்றம் காரணமாக குறிப்பிட்ட ராசிகளின் வாழ்க்கையில் சாதகமானதாக மாறப்போகிறது. எந்தெந்த விஷயங்களில் நன்மை அடைவார்கள் என்ற விஷயங்களை இந்த பதிவில் பார்ப்போம்.