Maalaimalar
கங்கா ஸ்நானம் ஆச்சா?
தென்னிந்தியாவில் தீபாவளி அதிகாலையில் எண்ணெய் நீராடுவதிலிருந்தே தொடங்குகிறது. தீபாவளி அன்று மட்டும் எண்ணெய் தேய்த்து குளிப்பதை மிகவும் புனிதமாகக் கருதுகிறோம். அதை ‘கங்கா ஸ்நானம்’ என்றும் அழைக்கிறோம். தீபாவளி நாளில் அதிகாலையில் வீட்டிலேயே நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவதன் மூலம் கங்கையில் நீராடிய புண்ணியத்தைப் பெறலாம் என்பது நம்பிக்கை. தீபாவளி நாளின் அதிகாலை பொழுதில் நீரில் கங்காதேவியும், நல்லெண்ணெயில் மகாலட்சுமியும், சீயக்காயில் சரஸ்வதியும்…