உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏ.ஐ கல்வி முறை: தமிழக அரசின் புதிய திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் உள்ள 500 அரசு நடுநிலைப் பள்ளிகளில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 25,140 மாணவர்கள் பயனடையும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான 'தன்னிலைக் கற்றல் திட்டம்' அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், செரப்பணஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக் கிழமை (நவ. 6) நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் குத்துவிளக்கேற்றி திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். பள்ளிக் கல்வித்துறை அரசு செயலர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இந்…