Maalaimalar
வருகிற 13-ந்தேதி முதல் மதுரை தமுக்கத்தில் புத்தக திருவிழா: அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து வருகிற 13-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையில் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இரண்டு அமைச்சர்கள் தொடங்கி வைப்பு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி…