உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

உ.பி.யின் ‘கதை சொல்லி’ துறவி மீது பாலியல் வழக்கு பதிவு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ‘கதை சொல்லி’ துறவி இந்திரதேவ் மகாராஜ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த பக்தை ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் தெய்வீக நகரமான மதுராவின் பிருந்தாவனைச் சேர்ந்த துறவி இந்திரதேவ். வட மாநிலங்களில் பிரபலமான ஆன்மிகக் கதை சொல்லியான இவருக்கு பிருந்தாவனில் ’சேவா தாம்’ எனும் பெயரில் ஓர் ஆசிரமம் உள்ளது. துறவி…