உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’மனம் வருந்திய தனுஷ்’; நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ’ஒம்’ படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில், நேற்று (06-11-26) 'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் தனுஷை நேரில் காணத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விழாவிற்கு வருகை தந்தனர். அதனால், விழா அரங்கம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. இதனால், அங்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக மேலும் ரசிகர்கள் உள்ளே வராதபடி காவல்துறையினர் விழா நடைபெறும் அரங்கத்தின்…