உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?: பல அடுக்கு பாதுகாப்பை தாண்டி மெட்ரோ ரெயிலில் பயணித்த தெருநாய்!

சென்னை, சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்த தெரு நாய் ஒன்றை, மெட்ரோ ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து பத்திரமாக மீட்டு வெளியேற்றினர். அண்ணா நகர் டவர் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை ரெயிலின் பெண்கள் பெட்டியில் இந்த நாய் பயணித்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலையத்திற்குள் நுழைந்த நாய் வியாழக்கிழமை மாலை சுமார் 7:30 மணியளவில், சென்னை அண்ணா நகர் டவர் மெட்ரோ நிலையத்தின் வெளியேறும் படிக்கட்டுகள்…