உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சிலரை மகிழ்ச்சிப்படுத்தவே குரியன் குழுவை தவெக அரசு கலைத்துள்ளது - கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை, திமுக எம்.பி.கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் உரிமைப் போராட்டத்திற்கு வழிகாட்டும் வகையிலும் கழக ஆட்சியில் நீதியரசர் திரு. குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைத் தவெக அரசு கலைத்திருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே இந்தக் குழு மத்திய-மாநில உறவுகள் குறித்த தங்களது ஆய்வறிக்கையின் முதல்…