Maalaimalar
மதுரையில் இறுதிக்கட்ட தீபாவளி விற்பனை: விளக்குத்தூண்- மாசி வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
விடிந்தால் தீபாவளி என்ற நிலையில் மதுரையில் இறுதிக்கட்ட தீபாவளி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகை இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகளை வாங்குவதற்காக மக்கள் கடந்த ஒரு வாரமாக அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இதனால் மதுரையில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் அதிக…