Daily Thanthi
விடுபட்ட வாக்காளர்களுக்கு மீண்டும் பெயர் சேர்க்க வாய்ப்பு... புதிய நடைமுறையை அறிவித்த தேர்தல் ஆணையம்..!
புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்.ஐ.ஆர்.) கணக்கெடுப்புப் படிவங்களைச் சமர்ப்பிக்காததால் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 4.51 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், மீண்டும் தங்களது பெயர்களைச் சேர்த்துக்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியுள்ளது. 4.51 கோடி பேர் நீக்கம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு…