உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கோரவிபத்தில் சிக்கி விசேட அறுவைச்சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு

பொலநறுவையில் இடம்பெற்ற வீதி விபத்தில் விசேட அறுவைச்சிகிச்சை நிபுணர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலநறுவை மருத்துவமனையில் பணியாற்றும் 50 வயதுடைய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். நேற்று வெள்ளிக்கிழமை (06) மின்னேரியாவில் இடம்பெற்ற கார் மற்றும் டிப்பர் மோதிய விபத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெறுள்ளது. டிப்பர் -கார் மோதி விபத்து பொலன்னறுவை - ஹபரணை வீதியில், 39-வது மைல்கல் அருகே மாலை வேளையில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர...