உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

செம்மணியில் மறைக்கப்பட்ட உண்மைகள் : நீதிக்கான போராட்டத்திற்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் - செம்மணிப் புதைகுழி மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சோமரத்ன ராஜபக்ச தெரிவித்த அதிர்ச்சியளிக்கும் கருத்துக்கள் தொடர்பில், தமிழர்களின் அடுத்தகட்ட தந்திரோபாய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் - நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இன்று (07) இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. சிவில் அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். மக்கள் போராட்டத்திற்கு அழைப்ப...