Daily Thanthi
சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்தும் விலகிய ஹர்திக் பாண்டியா... பரோடா அணியின் கேப்டனாக க்ருணால்
புதுடெல்லி, இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான பரோடா அணியில் இடம்பிடிக்கவில்லை. அவருக்குப் பதிலாக அவரது சகோதரர் க்ருணால் பாண்டியா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடரும் காயம் கடந்த மே 24-ம் தேதி ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியதே ஹர்திக் பாண்டியா பங்கேற்ற கடைசிப் போட்டியாகும். அதன்பிறகு முதுகுப் பிடிப்பு உள்ளிட்ட…