உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ட்ரம்பை கொல்ல வந்த நபர் கைது.. பின்னணியில் வெனிசுலா அதிபர்?

செய்தியாளர் - M.மீரா அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்யப் போவதாக மிரட்டியதாகக் கூறப்படும் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஒரு நபரை வெள்ளை மாளிகைக்கு அருகே ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர். அவரது காரில் ஒரு துப்பாக்கி, இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 5ஆம் தேதி வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் கார் ஒன்றில் இருந்த நபரை பாதுகாப்புப் படையினர்…