Daily Thanthi
‘பத்திரப்பதிவுத்துறையை தனியார்மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை’ - அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்
நாமக்கல், தமிழக அரசு சமீபத்தில், பத்திரப்பதிவுத்துறை பணிகளை நிர்வகிக்க புதிய இ-டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முத்திரை தாள்கள் இல்லாமலேயே, நேரடியாக பதிவு செய்யும் புதிய நடைமுறையை கொண்டு வரவும், ஒட்டுமொத்த பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறி கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் ஆவண எழுத்தர்கள் அரசின் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னோடி திட்டம் இந்நிலையில்…