Daily Thanthi
சோகங்களை சோதனைகளை தாண்டி மணமாலை சூடிய கேரள பெண்
திருவனந்தபுரம், குருவாயூர் கிருஷ்ணன் சன்னதியில் தினமும் எத்தனையோ திருமணங்கள் நடக்கும். ஆனால் இன்று நடைபெற்ற சுருதி - சந்தீப் திருமணம் மட்டும் எல்லோரது பார்வையையும் கவர்ந்தது. அதுமட்டுமல்ல எல்லோரது மனமும் இனியாவது இந்த தம்பதிகள் மகிழ்ச்சியான வாக்கையை வாழ வேடும் என்று வேண்டிக்கொண்டது. அதற்கு காரணம் சோதனைமேல் சோதனையைத்தான் சுருதி இத்தனை காலமும் தாங்கி வாழ்ந்து வருகிறார். கடந்த 2024 ஜூலை 30 அன்று வயநாட்டின் சூரல்மலை மற்றும்…