Vikatan
"7வது முறையாக என்னை கொலை செய்ய முயற்சி" - திரிணாமுல் எம்.பி.அபிஷேக் பானர்ஜி மீது மீண்டும் தாக்குதல்
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியாக இருக்கும் அபிஷேக் பானர்ஜி மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதுவும் மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. அபிஷேக் பானர்ஜி எங்கு சென்றாலும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனை பா.ஜ.க செய்வதாக அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் கோபத்தில் பொதுமக்களே இத்தாக்குதலில்…