உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

10 ரூபாய் கூடுதல் வசூல் வேட்டையில் சிக்கிய 360 பேர் சஸ்பெண்ட் - காலி பாட்டில் திட்டத்தை முடக்க சதியா?

தமிழக அரசு கொண்டுவந்துள்ள காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டம் விரைவில் மெஷின் மூலம் நவீனமயமாக்கப்பட உள்ளது. ஆனால் இந்த திட்டத்தை சிலர் வேண்டுமென்றே முடக்க துடித்துக்கொண்டிருப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.