Maalaimalar
ஆனந்த் தேவரகொண்டா நடிக்கும் ஆக்ஷன், திரில்லர், காமெடி படம் ஜெய் ஜெய் கணேசா
தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம், தற்போது தமிழில் ‘ஜெய் ஜெய் கணேசா’ என்ற பெயரில் வெளியாக தயாராகி வருகிறது. தென்னிந்திய முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பியும், நடிகருமான ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், ஆக்ஷன், திரில்லர், காமெடி என அனைத்து அம்சங்களும் கலந்த முழுநீள பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஜே.ஜே. மூவிஸ் சார்பில் விஜய் மாதவன் தயாரிக்கும் இப்படத்தில் ஆனந்த் தேவரகொண்டா…