உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மேகதாது அணை விவகாரம் - மத்திய அரசு அதிகாரிகளை பார்வையிட அனுமதிப்பதா?: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து காவிரி நீர் கிடைக்க வலியுறுத்தியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்திடும் வகையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்திற்கு, எவ்வித சட்டபூர்வ அனுமதியும் வழங்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் எழுதியுள்ள கடிதத்தில்…