Dinamani
2026தான் தமிழகத்திற்கு தல தீபாவளி; உண்மையான நரகாசுரர்களை முதல்வர் விஜய் அழித்துள்ளார்! அமைச்சர்
தமிழகத்திற்கு 2026தான் தல தீபாவளி என்றும் தமிழக முதல்வர் உண்மையான நரகாசுரர்களை அழித்துள்ளார், இனி தமிழகத்திற்கு நல்ல காலம்தான் என்றும் வேளாண்துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் இயற்கை வேளாண் விலை பொருள்கள் விற்பனை தொடக்க விழா இன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள உழவர் சந்தையில் நடைபெற்றது. விழாவை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்…