உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் பாதிப்பு

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பல 1000 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் தேங்காய் காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மொத்தமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தேங்காய் விலை கடந்த சில மாதங்களாகவே தேங்காய் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு தேங்காய் அதிகபட்சமாக ரூ.36…