உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

DPDP: `பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகும்'- வழக்கு தொடர்ந்த 21 செய்தி நிறுவனங்கள்; விவரம் என்ன?

டிஜிட்டல் செய்தி இணையதளங்களின் செயல்பாடுகளுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும் மத்திய அரசின் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP Act) அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, இந்தியாவின் 21 முன்னணி செய்தி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக்கப்பட்டது. இருப்பினும், இந்தச்…