Daily Thanthi
முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்: விரைவில் 3 நாட்டு தலைவர்கள் சந்திப்பு
சென்னை, சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இடையே சாத்தியமான சந்திப்பு குறித்து விவாதித்து வருவதை சீனா முதன்முறையாக உறுதி செய்துள்ளது. சீனா, ரஷியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு வர்த்தகம், வரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது. சமீபத்தில் சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு அதிபர் டிரம்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தை…