Maalaimalar
இளம்பெண் பிணத்தை தோண்டி தலை துண்டித்து மாந்திரீக பூஜை
நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் அவரது தலையை துண்டித்துக் கொண்டு உடலை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். தெலுங்கானா மாநிலம், நவரங்பூர் மாவட்டம், நரசிம்ம குடாவை சேர்ந்தவர் நிலாத்ரீ மாஜி (வயது 27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நோயால் பாதிக்–கப்பட்டு இருந்த நிலாத்ரி மாஜி கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி இறந்–தார். உறவினர்கள் அவரது உடலை சுடுகாட்டில் புதைத்தனர்…