Daily Thanthi
"134 ரன்கள் ஈஸின்னு நினைச்சோம், ஆனால்..." - வெற்றிக்கு பின் கில் பேச்சு
வெலிங்டன், நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் கில், சிறப்பாகப் பந்துவீசிய இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிராரை பாராட்டியுள்ளார். குர்னூர் பிராருக்கு பாராட்டு இதுகுறித்து கில் கூறுகையில், “கடந்த போட்டியிலும் குர்னூர் சிறப்பாகப் பந்துவீசினார். தொடர்ந்து போட்டிகளில் விளையாடி அனுபவம் பெறும்போது, அவரது பந்துவீச்சில்…