IBC Tamil
திருகோணமலை துப்பாக்கிசூடு : பிரதான சந்தேக நபர் கைது
திருகோணமலையில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பேரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேடஅதிரடிப்படை (STF) தெரிவித்துள்ளது. மாத்தறை சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், உருகமுவ பகுதியான திக்வெல்லவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் ஒப்படைப்பு கைது செய்யப்பட்டவர் உருகமுவ, வெஹெல்லாவைச் சேர்ந்த 34 வயது நபர் ஆவார். மேலதிக ...