உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை அமோகம்! - அமைச்சர் காந்திராஜ் தகவல்

சென்னை, தீபாவளியை முன்னிட்டு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 வகையான காய்கறிகள் அடங்கிய “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு”பொது மக்களிடையே அமோக ஆதரவை பெற்றுள்ளது என அமைச்சர் காந்திராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 வகையான காய்கறிகள் அடங்கிய “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” – மூன்று…