உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நூறு கோடி வானவில்: சசியிடம் சிக்கிய காதல் முக்கோணம் | ஓடிடி திரை அலசல்

வாசித்த கட்டுரைகள், சிறுகதைகள், நாவல், பேட்டிகள் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து தனக்கான அசல் கதையை எழுதக்கூடிய ஒரு படைப்பாளி இயக்குநர் சசி. ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால், தற்போது அவர் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் மூலக் கதை, அவருடையது அல்ல! கடந்த 2015-இல் வெளியான ‘எவ்ரிடே ஐ லவ் யூ’ என்ற பிலிப்பைன்ஸ் நாட்டுத் திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படத்தின் இந்தியத் தழுவல்தான்…